“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்அம்மை-தூய உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பளிங்கு வாராது இடர்”